வினா விடை · பொதுத் தமிழ்
யானை வாழிடத்தின் பெயர்
சரியான விடை: (A) யானைக் கூடம்
விளக்கம்: யானை தங்கும் இடம் யானைக் கூடம் என்பது இடமரபு. இதுபோல் மாட்டுத் தொழுவம், ஆட்டுப் பட்டி, குதிரைக் கொட்டில் (லாயம்) என வழங்கப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான இணையைக் காண்கவிடை: ஆநிரைகளை மீட்டல் – பொதுவியல் திணை
- ‘வேதனையில் சிக்குதல்’ – இதற்குப் பொருத்தமான உவமையைத் தேர்கவிடை: ஆப்பசைத்த குரங்கு போல
- புறாவிற்காகத் தன் தசையை அளித்த ________ மன்னர்விடை: சோழ
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக – எது சரியானது?விடை: நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
- கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்களை <br />உடையதுவிடை: ஆறு காண்டம்
- திருத்தாண்டகம் என அழைக்கப்படுவதுவிடை: திருநாவுக்கரசர் எழுதிய பாடல்கள்
- ஆசிரியப்பாவின் ஓசைவிடை: அகவலோசை
- ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர்விடை: சிலப்பதிகார உரையாசிரியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
