வினா விடை · பொதுத் தமிழ்
ஆசிரியப்பாவின் ஓசை
சரியான விடை: (B) அகவலோசை
விளக்கம்: ஆசிரியப்பாவுக்குரிய ஓசை அகவலோசை. வெண்பாவுக்குச் செப்பலோசை, கலிப்பாவுக்குத் துள்ளலோசை, வஞ்சிப்பாவுக்குத் தூங்கலோசை உரியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருத்தாண்டகம் என அழைக்கப்படுவதுவிடை: திருநாவுக்கரசர் எழுதிய பாடல்கள்
- ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர்விடை: சிலப்பதிகார உரையாசிரியர்
- கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்களை <br />உடையதுவிடை: ஆறு காண்டம்
- பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மெய்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக – எது சரியானது?விடை: நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
- ‘திருவள்ளுவரைப் படித்துப் பார்’ – இதுவிடை: கருத்தாவாகு பெயர்
- புறாவிற்காகத் தன் தசையை அளித்த ________ மன்னர்விடை: சோழ
- ‘மரவேர்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி?விடை: கெடுதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
