வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘மெகஸ்தனிஸ்’ எழுதிய நூல்
சரியான விடை: (B) இண்டிகா
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் அவைக்கு செலூகஸ் நிகேட்டரால் அனுப்பப்பட்ட கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் 'இண்டிகா' நூலை எழுதினார். அதில் பாடலிபுத்திர நகர நிர்வாகம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தட்சிணபதப்’ படையெடுப்பு என்பது …………விடை: சமுத்திரகுப்தர் தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பு
- “போரைவிடத் தர்மத்தைப் பின்பற்றுவதே சிறந்தது” என்பதை ஏற்றுக்கொண்டேன் - என்று சொன்னவர்விடை: அசோகர்
- ‘கல்ஹணர்’ எழுதிய ‘இராஜதரங்கிணி’ எதைப் பற்றியது?விடை: காஷ்மீர் வரலாறு
- அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர்விடை: அரிசேனர்
- புத்த மதம் ஹீனயானம், மகாயானம் எனப் பிரிந்தது யார் காலத்தில்?விடை: கனிஷ்கர் காலம்
- ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?விடை: முதலாம் குமாரகுப்தர்
- எந்த ஆண்டு அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்?விடை: கி.மு. 326
- ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக யார் காலத்தில் வளர்ச்சி பெற்றது?விடை: ஹர்ஷர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
