Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர் யார்?

சரியான விடை: (A) விஸ்வநாதன் ஆனந்த்
விளக்கம்: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 1991–92-இல் முதன்முதலில் பெற்றவர் சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த். இவ்விருது 2021 முதல் மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் குறைவு?விடை: ராமநாதபுரம்
  2. பொருத்துக: (a) கார்பா – (1) அசாம்; (b) கல்பேலியா – (2) உத்தரகாண்ட்; (c) சோலியா – (3) குஜராத்; (d) பிகு – (4) ராஜஸ்தான்விடை: a-3 b-4 c-2 d-1
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். இந்தியாவில் அனைத்து மதங்களும் சமமானது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அறிவிக்கிறது.விடை: இரண்டும் சரி
  4. டாக்டர் அம்பேத்கருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?விடை: 1990
  5. எழுச்சி தீபங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?விடை: டாக்டர் அப்துல் கலாம்
  6. விஸ்வநாதன் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட்மாஸ்டர் ஆன ஆண்டு?விடை: 1988
  7. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் குறைவு?விடை: விழுப்புரம்
  8. பொருத்துக: (a) தப்பாட்டம் – (1) பஞ்சாப்; (b) தெய்யம் – (2) தமிழ்நாடு; (c) பங்க்ரா – (3) ஜம்மு காஷ்மீர்; (d) தூம்கல் – (4) கேரளாவிடை: a-2 b-4 c-1 d-3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions