Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் குறைவு?

சரியான விடை: (A) விழுப்புரம்
விளக்கம்: 2011 கணக்கெடுப்பின்படி விழுப்புரத்தின் எழுத்தறிவு வீதம் சுமார் 72.1%; இது பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலையை விடக் குறைவு. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த எழுத்தறிவு தருமபுரியில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும் 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது. 2. தமிழ் மொழி பழமையான திராவிட மொழியாகும்.விடை: இரண்டும் சரி
  2. எழுச்சி தீபங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?விடை: டாக்டர் அப்துல் கலாம்
  3. டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?விடை: 1997
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். இந்தியாவில் அனைத்து மதங்களும் சமமானது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அறிவிக்கிறது.விடை: இரண்டும் சரி
  5. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
  6. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் குறைவு?விடை: ராமநாதபுரம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசாமில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதியாகும். குஜராத்தில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழை பொழியும் பகுதியாகும்.விடை: இரண்டும் தவறு
  8. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர் யார்?விடை: விஸ்வநாதன் ஆனந்த்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions