Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் குறைவு?

சரியான விடை: (C) ராமநாதபுரம்
விளக்கம்: 2011 கணக்கெடுப்பின்படி ராமநாதபுரத்தின் பாலின விகிதம் (சுமார் 977–983) கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் மிகக் குறைவு. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த பாலின விகிதம் தருமபுரியில் (946) உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். இந்தியாவில் அனைத்து மதங்களும் சமமானது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அறிவிக்கிறது.விடை: இரண்டும் சரி
  2. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர் யார்?விடை: விஸ்வநாதன் ஆனந்த்
  3. எழுச்சி தீபங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?விடை: டாக்டர் அப்துல் கலாம்
  4. பொருத்துக: (a) கார்பா – (1) அசாம்; (b) கல்பேலியா – (2) உத்தரகாண்ட்; (c) சோலியா – (3) குஜராத்; (d) பிகு – (4) ராஜஸ்தான்விடை: a-3 b-4 c-2 d-1
  5. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் குறைவு?விடை: விழுப்புரம்
  6. டாக்டர் அம்பேத்கருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?விடை: 1990
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும் 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது. 2. தமிழ் மொழி பழமையான திராவிட மொழியாகும்.விடை: இரண்டும் சரி
  8. விஸ்வநாதன் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட்மாஸ்டர் ஆன ஆண்டு?விடை: 1988
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions