வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
எழுச்சி தீபங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
சரியான விடை: (B) டாக்டர் அப்துல் கலாம்
விளக்கம்: ‘எழுச்சி தீபங்கள்’ (Ignited Minds) டாக்டர் அப்துல் கலாம் எழுதிய நூல். ‘அக்னிச் சிறகுகள்’ (Wings of Fire) அவரது தன்வரலாற்று நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் குறைவு?விடை: விழுப்புரம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். இந்தியாவில் அனைத்து மதங்களும் சமமானது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அறிவிக்கிறது.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும் 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது. 2. தமிழ் மொழி பழமையான திராவிட மொழியாகும்.விடை: இரண்டும் சரி
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் குறைவு?விடை: ராமநாதபுரம்
- டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?விடை: 1997
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர் யார்?விடை: விஸ்வநாதன் ஆனந்த்
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
- பொருத்துக: (a) கார்பா – (1) அசாம்; (b) கல்பேலியா – (2) உத்தரகாண்ட்; (c) சோலியா – (3) குஜராத்; (d) பிகு – (4) ராஜஸ்தான்விடை: a-3 b-4 c-2 d-1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
