Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

'6a35' என்ற எண் 11-ஆல் மீதியின்றி வகுபடும் எனில் 'a'-ன் மதிப்பு என்ன?

சரியான விடை: (B) 4
விளக்கம்: 11-ஆல் வகுபட, ஒற்றை இட இலக்கங்களின் கூடுதலுக்கும் இரட்டை இட இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள வேறுபாடு 0 அல்லது 11-ன் மடங்காக இருக்க வேண்டும்: (5 + a) – (3 + 6) = 0 எனில் a = 4. சரிபார்ப்பு: 6435 ÷ 11 = 585.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தந்தை, மகன் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 10 ஆண்டுகள் கழித்து அவர்களின் வயது விகிதம் 5 : 2 ஆக இருக்கும். தந்தை, மகனின் தற்போதைய வயது முறையே?விடை: 40, 10
  2. ஒரு வாகனம் A-யிலிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி 10 கி.மீ. செல்கிறது. பின் வலதுபுறம் திரும்பி 15 கி.மீ. செல்கிறது. மீண்டும் வலதுபுறம் திரும்பி 10 கி.மீ. பயணித்து B-ஐ அடைகிறது. A-க்...விடை: 15 கி.மீ.
  3. 15-ஐ 0-ஆல் வகுத்தால் கிடைப்பதுவிடை: வரையறுக்கப்படவில்லை (Undefined)
  4. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் எவ்வளவு?விடை: 180°
  5. இரண்டு கேள்விக்குறிகளின் இடத்திலும் வர வேண்டிய ஒரே எண் எது? ?/32 = 72/?விடை: 48
  6. செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது?விடை: கர்ணம் (Hypotenuse)
  7. மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணுக்கும் மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?விடை: 9899
  8. ரூ.1000-ஐ A, B, C இடையே பிரிக்கும்போது A-யின் பங்கு B-யின் பங்கைப் போல 2 மடங்காகவும், B-யின் பங்கு C-யின் பங்கைப் போல 3 மடங்காகவும் இருக்க வேண்டும். C-யின் பங்கு என்ன?விடை: ரூ.100
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions