வினா விடை · அறிவியல்
ரூட்டைல் எந்த உலோகத்தின் தாது?
சரியான விடை: (A) டைட்டானியம்
விளக்கம்: ரூட்டைல் (TiO₂) மற்றும் இல்மனைட் ஆகியவை டைட்டானியத்தின் முக்கியத் தாதுக்கள் ஆகும். தமிழ்நாடு, கேரளக் கடற்கரை மணலில் இல்மனைட், ரூட்டைல் அதிக அளவில் கிடைக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருளின் இயக்கத் திசைக்குச் செங்குத்தாக விசை செயல்படும்போது, விசையினால் செய்யப்பட்ட வேலைவிடை: சுழி
- பின்வருவனவற்றுள் எது காலத்தின் அலகு இல்லை?விடை: ஒளி ஆண்டு
- பின்வரும் கரைசல்களுள் எதற்கு pH மதிப்பு அதிகம்?விடை: 1 M NaOH
- புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம்விடை: நிலக்கரி
- 'கருவுறாக் கனியாதல்' எதன் மூலம் தூண்டப்படுகிறது?விடை: இண்டோல் அசிட்டிக் அமிலம்
- சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் மீது மையநோக்கு விசையால் செய்யப்படும் வேலைவிடை: சுழி
- மைட்டாசிஸ் முறையில் செல்கள் எவ்வாறு பகுக்கப்படுகின்றன?விடை: சமமாக (ஒரே எண்ணிக்கை குரோமோசோம்களுடன்)
- ............... ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதன்முதலாக நிலவில் இறங்கினர்.விடை: 1969
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
