வினா விடை · அறிவியல்
புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம்
சரியான விடை: (A) நிலக்கரி
விளக்கம்: நிலக்கரி பல லட்சம் ஆண்டுகளில் உருவாகும் புதைபடிவ எரிபொருள் என்பதால், பயன்படுத்தினால் மீண்டும் உருவாக்க இயலாத ஆற்றல் மூலமாகும். நீர், சூரிய ஒளி, சாண எரிவாயு ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது காலத்தின் அலகு இல்லை?விடை: ஒளி ஆண்டு
- சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் மீது மையநோக்கு விசையால் செய்யப்படும் வேலைவிடை: சுழி
- ரூட்டைல் எந்த உலோகத்தின் தாது?விடை: டைட்டானியம்
- ............... ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதன்முதலாக நிலவில் இறங்கினர்.விடை: 1969
- பொருளின் இயக்கத் திசைக்குச் செங்குத்தாக விசை செயல்படும்போது, விசையினால் செய்யப்பட்ட வேலைவிடை: சுழி
- அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தின் மூலம் ................... ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றார்.விடை: 1997
- பின்வரும் கரைசல்களுள் எதற்கு pH மதிப்பு அதிகம்?விடை: 1 M NaOH
- சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை அடைய ஏறத்தாழ .................. நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.விடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
