Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வருவனவற்றுள் எது காலத்தின் அலகு இல்லை?

சரியான விடை: (D) ஒளி ஆண்டு
விளக்கம்: ஒளி ஆண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு; எனவே அது நீளத்தின் (தொலைவின்) அலகு, காலத்தின் அலகு அல்ல. ஓர் ஒளி ஆண்டு ஏறத்தாழ 9.46 × 10¹⁵ மீட்டர் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரூட்டைல் எந்த உலோகத்தின் தாது?விடை: டைட்டானியம்
  2. புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம்விடை: நிலக்கரி
  3. பொருளின் இயக்கத் திசைக்குச் செங்குத்தாக விசை செயல்படும்போது, விசையினால் செய்யப்பட்ட வேலைவிடை: சுழி
  4. சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் மீது மையநோக்கு விசையால் செய்யப்படும் வேலைவிடை: சுழி
  5. பின்வரும் கரைசல்களுள் எதற்கு pH மதிப்பு அதிகம்?விடை: 1 M NaOH
  6. ............... ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதன்முதலாக நிலவில் இறங்கினர்.விடை: 1969
  7. 'கருவுறாக் கனியாதல்' எதன் மூலம் தூண்டப்படுகிறது?விடை: இண்டோல் அசிட்டிக் அமிலம்
  8. அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தின் மூலம் ................... ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றார்.விடை: 1997
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions