Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சாலை இளந்திரையன் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிப் பின் தமிழ்த்துறைத் தலைவரான பல்கலைக்கழகம் எது?

சரியான விடை: (D) தில்லி
விளக்கம்: சாலை இளந்திரையன் தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகச் சேர்ந்து பின்னர் அத்துறையின் தலைவரானார். இவர் மனைவி சாலினி இளந்திரையனும் தமிழ் எழுத்தாளர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ எனும் தேவாரப் பாடல் எந்தக் கவிஞரின் விடுதலைப் பாடல்களுக்கு முன்னோடி?விடை: பாரதியார்
  2. பொருத்துக: பட்டியல் I – (a) கவிஞரேறு (b) புலவரேறு (c) பாவலரேறு (d) தமிழவேள்; பட்டியல் II – (1) அ. வரதநஞ்சையப்ப பிள்ளை (2) வாணிதாசன் (3) பெருஞ்சித்திரனார் (4) உமாமகேசுவரனார்விடை: 2 1 3 4
  3. ‘திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது’ – யாருடைய கூற்று?விடை: கி.ஆ.பெ. விசுவநாதம்
  4. பிரித்தெழுதுக: ‘அங்கண்’விடை: அம் + கண்
  5. ‘கோதண்டம்’ எனும் வில்லேந்திய வீரன் யார்?விடை: இராமன்
  6. ‘புக்கான்’ என்பதன் வேர்ச்சொல் எது?விடை: புகு
  7. “ஆயகாலையின் ஆயிரம் அம்பிக்கு நாயகன்...” – இத்தொடரால் குறிக்கப்படுபவர்விடை: குகன்
  8. ‘சட்டம்’ என்பதன் பொருள் எது?விடை: செம்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions