Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: ‘அங்கண்’

சரியான விடை: (C) அம் + கண்
விளக்கம்: அங்கண் = அம் + கண்; மகர மெய் வல்லினம் வர இனமான மெல்லினமாகத் திரிந்தது. 'அம்' என்பது அழகு என்னும் பொருள் தரும் உரிச்சொல்; அங்கண் என்பது அழகிய இடம் எனப் பொருள்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: பட்டியல் I – (a) கவிஞரேறு (b) புலவரேறு (c) பாவலரேறு (d) தமிழவேள்; பட்டியல் II – (1) அ. வரதநஞ்சையப்ப பிள்ளை (2) வாணிதாசன் (3) பெருஞ்சித்திரனார் (4) உமாமகேசுவரனார்விடை: 2 1 3 4
  2. ‘புக்கான்’ என்பதன் வேர்ச்சொல் எது?விடை: புகு
  3. சாலை இளந்திரையன் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிப் பின் தமிழ்த்துறைத் தலைவரான பல்கலைக்கழகம் எது?விடை: தில்லி
  4. ‘சட்டம்’ என்பதன் பொருள் எது?விடை: செம்மை
  5. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ எனும் தேவாரப் பாடல் எந்தக் கவிஞரின் விடுதலைப் பாடல்களுக்கு முன்னோடி?விடை: பாரதியார்
  6. ‘இல்லை’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
  7. ‘திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது’ – யாருடைய கூற்று?விடை: கி.ஆ.பெ. விசுவநாதம்
  8. கலம்பக நூல்களில் முதல் நூல் எது?விடை: நந்திக்கலம்பகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions