வினா விடை · பொதுத் தமிழ்
‘சட்டம்’ என்பதன் பொருள் எது?
சரியான விடை: (C) செம்மை
விளக்கம்: 'சட்டம்' என்னும் சொல்லுக்குச் செம்மை, ஒழுங்கு, நேர்மை என்னும் பொருள்கள் உண்டு; 'சட்டமாய்' என்பது செம்மையாக என்று பொருள்படும். இன்று அது நாட்டின் விதிமுறைகளையும் (Law) குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புக்கான்’ என்பதன் வேர்ச்சொல் எது?விடை: புகு
- ‘இல்லை’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
- பிரித்தெழுதுக: ‘அங்கண்’விடை: அம் + கண்
- கலம்பக நூல்களில் முதல் நூல் எது?விடை: நந்திக்கலம்பகம்
- பொருத்துக: பட்டியல் I – (a) கவிஞரேறு (b) புலவரேறு (c) பாவலரேறு (d) தமிழவேள்; பட்டியல் II – (1) அ. வரதநஞ்சையப்ப பிள்ளை (2) வாணிதாசன் (3) பெருஞ்சித்திரனார் (4) உமாமகேசுவரனார்விடை: 2 1 3 4
- ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழ் பற்றிய கூற்றுகளில் எது தவறு?விடை: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளிவந்தது
- சாலை இளந்திரையன் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிப் பின் தமிழ்த்துறைத் தலைவரான பல்கலைக்கழகம் எது?விடை: தில்லி
- பொருத்துக: பட்டியல் I – (a) யாணர் (b) வட்டி (c) துகிர் (d) நயனம்; பட்டியல் II – (1) பனையோலைப் பெட்டி (2) புதுவருவாய் (3) கண்கள் (4) பவளம்விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
