வினா விடை · பொதுத் தமிழ்
‘புக்கான்’ என்பதன் வேர்ச்சொல் எது?
சரியான விடை: (B) புகு
விளக்கம்: புக்கான் = புகு (பகுதி) + க் (சந்தி) + க் (இறந்தகால இடைநிலை) + ஆன் (விகுதி); எனவே வேர்ச்சொல் புகு. வேர்ச்சொல் பொதுவாக ஏவல் ஒருமை வடிவில் அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: ‘அங்கண்’விடை: அம் + கண்
- ‘சட்டம்’ என்பதன் பொருள் எது?விடை: செம்மை
- பொருத்துக: பட்டியல் I – (a) கவிஞரேறு (b) புலவரேறு (c) பாவலரேறு (d) தமிழவேள்; பட்டியல் II – (1) அ. வரதநஞ்சையப்ப பிள்ளை (2) வாணிதாசன் (3) பெருஞ்சித்திரனார் (4) உமாமகேசுவரனார்விடை: 2 1 3 4
- ‘இல்லை’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
- சாலை இளந்திரையன் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிப் பின் தமிழ்த்துறைத் தலைவரான பல்கலைக்கழகம் எது?விடை: தில்லி
- கலம்பக நூல்களில் முதல் நூல் எது?விடை: நந்திக்கலம்பகம்
- ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ எனும் தேவாரப் பாடல் எந்தக் கவிஞரின் விடுதலைப் பாடல்களுக்கு முன்னோடி?விடை: பாரதியார்
- ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழ் பற்றிய கூற்றுகளில் எது தவறு?விடை: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளிவந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
