வினா விடை · அறிவியல்
புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு / The average value of acceleration due to gravity is
சரியான விடை: (B) 9.8 மீ/வி² / 9.8 m/s²
விளக்கம்: புவிப்பரப்பில் புவியீர்ப்பு முடுக்கத்தின் (g) சராசரி மதிப்பு 9.8 மீ/வி²; முடுக்கத்தின் அலகு மீ/வி² என்பதால் மீ/வி தவறு. g மதிப்பு துருவங்களில் அதிகமாகவும் நிலநடுக்கோட்டில் குறைவாகவும் இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிக அதிக அளவில் சுரப்பதால் உண்டாவது / Excess secretion of growth hormone in adults results inவிடை: அக்ரோமெகலி / Acromegaly
- மரபுப் பொறியியல் என்பது எதன் ஒரு பிரிவு? / Genetic Engineering is part ofவிடை: உயிர்த்தொழில்நுட்பம் / Biotechnology
- எலும்புகளில் மிக அதிகமாகக் காணப்படுவது? / Bone contains more amount ofவிடை: கால்சியம் / Calcium
- ‘அடோலசன்ஸ்’ (வளர் இளம்பருவம்) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது? / The word ‘adolescence’ is derived fromவிடை: இலத்தீன் / Latin
- அகார் அகார் எதிலிருந்து பெறப்படுகிறது? / Agar-agar is obtained fromவிடை: சிவப்பு ஆல்காக்கள் / Red algae
- ஒவ்வாமையை (அலர்ஜி) ஏற்படுத்தும் பூஞ்சை / The fungus that causes allergy isவிடை: ஆஸ்பர்ஜில்லஸ் / Aspergillus
- கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / The most sensitive part of the eye isவிடை: விழித்திரை / Retina
- சாற்றுக்குழாய்க் கற்றையைப் பெற்று முதன்முதலில் நிலத்தில் வெற்றிகரமாக வாழ்ந்த பூவாத் தாவரங்கள் / The first successful group of cryptogams with vascular tissue to live on land isவிடை: டெரிடோஃபைட்டுகள் / Pteridophytes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
