Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சமணத்தின் அடிப்படை தத்துவம் எது?

சரியான விடை: (B) அகிம்சை
விளக்கம்: சமணத்தின் அடிப்படைத் தத்துவம் அகிம்சை, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமை. மகாவீரர் கூறிய ஐந்து ஒழுக்க நெறிகளில் அகிம்சையே முதன்மையானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கைவல்ய நிலையை அடைந்தவர் யார்?விடை: வர்த்தமானர்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திகம்பரர் முற்போக்கு சிந்தனை உடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஸ்வேதம்பரர் வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள்.விடை: இரண்டும் தவறு
  3. சித்தார்த்தா பிறந்த இடம்?விடை: லும்பினி தோட்டம்
  4. சமணத்தின் இறுதி லட்சியம் எது?விடை: முக்தி அடைதல்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல். ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய வாழ்க்கையின் முற்பகுதி மற்றும் பிற்பகுத...விடை: இரண்டும் சரி
  6. மோட்ச நிலையை அடைய மகாவீரர் கூறிய மூன்று வழிகளில் இல்லாதது எது?விடை: நல்ல எண்ணம்
  7. ஆறாம் நூற்றாண்டில் புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம்?விடை: இவை அனைத்தும்
  8. மகாவீரரின் ஆகம சித்தாந்தம் எனும் போதனைகளை தொகுத்தவர் யார்?விடை: கௌதமசுவாமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions