வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஆறாம் நூற்றாண்டில் புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம்?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: வேதகாலத்தின் சிக்கலான சடங்குகள், மூடநம்பிக்கைகள், கடுமையான வர்ண அமைப்பு ஆகியவற்றுக்கு எதிர்வினையாகக் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டது. சமணம், பௌத்தம் இதன் விளைவாகத் தோன்றின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமணர் மலை என்ற பெயரில் குன்று எங்கு காணப்படுகிறது?விடை: கீழக்குயில்குடி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல். ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய வாழ்க்கையின் முற்பகுதி மற்றும் பிற்பகுத...விடை: இரண்டும் சரி
- அறவோர் பள்ளி என்பது சமண துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூல் கூறுகிறது?விடை: மணிமேகலை
- சித்தார்த்தா பிறந்த இடம்?விடை: லும்பினி தோட்டம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சமண மதம் 23 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. 2. முதல் தீர்த்தங்கரர் ரிஷபர்.விடை: 2 மட்டும் சரி
- கைவல்ய நிலையை அடைந்தவர் யார்?விடை: வர்த்தமானர்
- அங்கங்கள் எந்த மத நூல்கள்?விடை: சமண மதம்
- சமணத்தின் அடிப்படை தத்துவம் எது?விடை: அகிம்சை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
