Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல். ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய வாழ்க்கையின் முற்பகுதி மற்றும் பிற்பகுதியை தீர்மானிக்கிறது என்பது கர்மா.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மோட்சம் என்பது பிறப்பு, இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல். ஒருவர் செய்யும் செயல்களே அவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பது கர்மா கோட்பாடு என்பதால் இரண்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆறாம் நூற்றாண்டில் புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம்?விடை: இவை அனைத்தும்
  2. சித்தார்த்தா பிறந்த இடம்?விடை: லும்பினி தோட்டம்
  3. சமணர் மலை என்ற பெயரில் குன்று எங்கு காணப்படுகிறது?விடை: கீழக்குயில்குடி
  4. கைவல்ய நிலையை அடைந்தவர் யார்?விடை: வர்த்தமானர்
  5. அறவோர் பள்ளி என்பது சமண துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூல் கூறுகிறது?விடை: மணிமேகலை
  6. சமணத்தின் அடிப்படை தத்துவம் எது?விடை: அகிம்சை
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சமண மதம் 23 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. 2. முதல் தீர்த்தங்கரர் ரிஷபர்.விடை: 2 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திகம்பரர் முற்போக்கு சிந்தனை உடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஸ்வேதம்பரர் வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions