வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சித்தார்த்தா பிறந்த இடம்?
சரியான விடை: (D) லும்பினி தோட்டம்
விளக்கம்: சித்தார்த்தர் (புத்தர்) இன்றைய நேபாளத்தில் கபிலவஸ்து அருகே உள்ள லும்பினி தோட்டத்தில் பிறந்தார். இவர் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாக்கியமுனி எனவும் அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல். ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய வாழ்க்கையின் முற்பகுதி மற்றும் பிற்பகுத...விடை: இரண்டும் சரி
- கைவல்ய நிலையை அடைந்தவர் யார்?விடை: வர்த்தமானர்
- ஆறாம் நூற்றாண்டில் புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம்?விடை: இவை அனைத்தும்
- சமணத்தின் அடிப்படை தத்துவம் எது?விடை: அகிம்சை
- சமணர் மலை என்ற பெயரில் குன்று எங்கு காணப்படுகிறது?விடை: கீழக்குயில்குடி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திகம்பரர் முற்போக்கு சிந்தனை உடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஸ்வேதம்பரர் வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள்.விடை: இரண்டும் தவறு
- அறவோர் பள்ளி என்பது சமண துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூல் கூறுகிறது?விடை: மணிமேகலை
- சமணத்தின் இறுதி லட்சியம் எது?விடை: முக்தி அடைதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
