வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (D) ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியை அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டும்
விளக்கம்: ‘அரசுப் பணியை’, ‘அனைத்துத் துறைகளிலும்’ என வல்லினம் மிக வேண்டிய இடங்களில் மிகுந்து வந்துள்ளதால் நான்காம் தொடரே பிழையற்றது. ‘அனைத்து’ போன்ற வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தரி – தறி – தருவிடை: அணி – வெட்டு – மரம்
- பொருத்துக:
(அ) குடிகை – 1) அடக்கம்
(ஆ) ஐயம் – 2) கோயில்
(இ) ஒடுக்கு – 3) எருது
(ஈ) இடபம் – 4) பிச்சை
(அ ஆ இ ஈ)விடை: 2 4 1 3
- “வாயிற் கடைமணி நடுநா நடுங்க” – இவ்வடி இடம்பெறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
- ‘திருமந்திரம்’ நூலின் வேறுபெயர்விடை: தமிழ் மூவாயிரம்
- உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக: ‘வள் உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே’விடை: படைகளெல்லாம் ஓர் இடத்தில் திரளுதல்
- இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: மலரடி – உருவகம்
- ஜவஹர்லால் நேரு தம் மகள் இந்திரா காந்திக்கு ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் கடிதங்கள் எழுதினார்?விடை: 42
- ‘பிரபு லிங்க லீலை’ என்னும் காப்பியத்தை
இயற்றியவர்விடை: சிவப்பிரகாசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups