Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'செம்புலப் பெயல்நீர் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?

சரியான விடை: (B) சேர்ந்ததன் தன்மையாதல்
விளக்கம்: செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தைப் பெறுவது போல, தலைவனும் தலைவியும் இரண்டறக் கலந்தனர் என்பது பொருள். இவ்வுவமை குறுந்தொகை 40ஆம் பாடலில் (செம்புலப் பெயனீரார்) வருகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிழையற்ற தொடர் எது?விடை: பத்துப்பழத்தில் ஒரு பழமே நல்லது
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அடக்கம் அமரருள் உய்க்கும்'விடை: எது அமரருள் உய்க்கும்?
  3. 'Cashier' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: காசாளர்
  4. செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: பாடம் என்னால் படிக்கப்பட்டது
  5. 'Rhombus' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: சாய்சதுரம்
  6. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: பாண்டியன் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'இளமையில் கல்வி கற்க வேண்டும்'விடை: இளமையில் எதனைக் கற்க வேண்டும்?
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கடல், தந்தம், பட்டம், மனிதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions