வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (C) மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை விரி ‘நம்மை’ முன்னும், ‘பொருளாதார’ போன்ற அகரவீற்றுச் சொல் முன்னும், ‘இட்டு’ என்ற வன்தொடர்க் குற்றியலுகரம் முன்னும் வல்லினம் மிகும். எனவே ‘நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்’ என்பதே சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எருது எக்காளமிடும்
- ‘அழகு’ – இப்பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப் பெயர்
- பொருத்துக: (a) வாடுவான் – 1. நில்; (b) போக்கி – 2. இர; (c) இரந்து – 3. போக்கு; (d) நிற்றல் – 4. வாடுவிடை: 4 3 2 1
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “மணிமேகலைக்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் வேறு பெயரும் உண்டு”விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
- “பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்” – இக்குறளில் ‘விடல்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
- “நான் இலக்கணம் படித்தேன்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நான் பார்த்தது அது அன்று
- கீழ்க்காண்பனவற்றுள் பிறமொழிச் சொல் கலவாத தொடர் எது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் அவள் பெருவிருப்புக் கொண்டவள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
