வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “மணிமேகலைக்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் வேறு பெயரும் உண்டு”
சரியான விடை: (D) மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
விளக்கம்: விடைத்தொடர் மணிமேகலைக்குரிய வேறு பெயரைப் பற்றியதால் அதற்கேற்ற வினா ‘வேறு பெயர் யாது?’ என்பதே. மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அழகு’ – இப்பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப் பெயர்
- “நான் இலக்கணம் படித்தேன்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
- கீழ்க்காண்பனவற்றுள் பிறமொழிச் சொல் கலவாத தொடர் எது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் அவள் பெருவிருப்புக் கொண்டவள்
- மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எருது எக்காளமிடும்
- சீவக சிந்தாமணியின் உட்பிரிவுக்கு என்ன பெயர்?விடை: இலம்பகம்
- பொருத்துக: (a) வாடுவான் – 1. நில்; (b) போக்கி – 2. இர; (c) இரந்து – 3. போக்கு; (d) நிற்றல் – 4. வாடுவிடை: 4 3 2 1
- “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை” – இக்குறளில் உள்ள ‘செறுநர்’ என்ற சொல்லுக்குச் சரியான ஆங்கிலச் சொல்விடை: FOE
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
