Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அழகு’ – இப்பெயர்ச்சொல்லின் வகை அறிக

சரியான விடை: (B) பண்புப் பெயர்
விளக்கம்: ‘அழகு’ என்பது ஒரு பொருளின் பண்பைக் குறிப்பதால் பண்புப்பெயர் ஆகும். நன்மை, வட்டம், இனிமை, வெண்மை போன்றவையும் பண்புப்பெயர்களே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “மணிமேகலைக்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் வேறு பெயரும் உண்டு”விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
  3. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எருது எக்காளமிடும்
  4. “நான் இலக்கணம் படித்தேன்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
  5. பொருத்துக: (a) வாடுவான் – 1. நில்; (b) போக்கி – 2. இர; (c) இரந்து – 3. போக்கு; (d) நிற்றல் – 4. வாடுவிடை: 4 3 2 1
  6. கீழ்க்காண்பனவற்றுள் பிறமொழிச் சொல் கலவாத தொடர் எது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் அவள் பெருவிருப்புக் கொண்டவள்
  7. “பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்” – இக்குறளில் ‘விடல்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  8. சீவக சிந்தாமணியின் உட்பிரிவுக்கு என்ன பெயர்?விடை: இலம்பகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions