Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

"போர்க்குறிக் காயமே புகழின் காயம்" என்று கூறியவர்

சரியான விடை: (C) மனோன்மணீயம் சுந்தரனார்
விளக்கம்: போர்க்குறிக் காயமே புகழின் காயம் என்ற வரி பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தில் இடம்பெறுகிறது. இந்நூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலே தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'பாடாண்திணை' என்பதைச் சரியாகப் பிரித்து எழுதுகவிடை: பாடு + ஆண் + திணை
  2. புதுமைப்பித்தனால் "சிறுகதையின் திருமூலர்" என்று பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
  3. பிழையற்ற தொடரைக் காண்கவிடை: நேற்று அடைமழை பெய்தது
  4. சீவகனின் தாய் பெயர் என்ன?விடை: விசயை
  5. சங்க இலக்கியங்களில் அதிகமான பாடல்களைப் பாடிய புலவர்விடை: கபிலர்
  6. பின்வருவனவற்றுள் பதினோராம் திருமுறையைப் பாடியோர் பட்டியலில் இடம்பெறாததுவிடை: சிவஞான சித்தியார்
  7. "உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
  8. மரபுவழிச் செய்திகளின்படி 'தலைச்சங்கம்' நிகழ்ந்த இடம்விடை: கடல்கொண்ட தென்மதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions