வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு
சரியான விடை: (B) கி.மு.31
விளக்கம்: தமிழறிஞர்கள் முடிவின்படி திருவள்ளுவர் கி.மு. 31-ல் பிறந்தார் எனக் கொண்டு, தமிழ்நாடு அரசு 1971 முதல் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்துகிறது. எனவே திருவள்ளுவர் ஆண்டு = கிறித்துவ ஆண்டு + 31.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால வசிப்பிடம் எது?விடை: பையம்பள்ளி
- நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் யார்?விடை: தர்மபாலர்
- குடவோலை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் பராந்தகன்
- பண்டைய சேர மன்னர்களுள் புகழ் மிக்கவர் யார்?விடை: செங்குட்டுவன்
- ‘மாயோன்’ என்பவர்விடை: விஷ்ணு
- ‘புகாரைத்’ துறைமுகப் பட்டினமாக வைத்திருந்தவர்கள்விடை: சோழர்
- சங்க காலத்தின் முதன்மைக் கடவுள்விடை: முருகன்
- சங்ககாலச் சோழர்களில் புகழ் மிக்கவர் யார்?விடை: கரிகாலன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
