Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வருமலை அளவிக்கானல் மணலிடை உலவிக் காற்றில் என்ற வரிகள் இடம் பெறும் இராவண காவிய திணை?

சரியான விடை: (B) நெய்தல்
விளக்கம்: வருமலை என்பது வரும் அலை, அதாவது கடல் அலை; கானல் என்பது கடற்கரைச் சோலை. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. இதன் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி, நாணல் என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது.விடை: இரண்டும் சரி
  2. கவிஞர் அறிவுமதி எழுதிய நூல் எது?விடை: நட்புக்காலம்
  3. காணாதாற் ____ தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு - இதில் விடுபட்ட சொல்லைக் காண்க.விடை: காட்டுவான்
  4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: கோடி கொடுத்தாலும் ஒழுக்க குடி தவறு செய்யாது
  5. சங்கீத ரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது?விடை: 13 ஆம் நூற்றாண்டு
  6. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் ?விடை: நேதாஜி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் என்னும் இசைக்கருவி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. இது தமிழக பழமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் காணப்படுகிற...விடை: இரண்டும் தவறு
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர். இந்த படையை ஜப்பானியர்கள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions