Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று

சரியான விடை: (A) சுவை மற்றும் விருப்பம்
விளக்கம்: நுகர்வோரின் சுவையும் விருப்பமும் தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்று. உற்பத்தியாளர் எண்ணிக்கை, தொழில்நுட்பம், உற்பத்திக் காரணிகளின் விலை ஆகியவை அளிப்பைத் தீர்மானிக்கும் காரணிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) தத் குழு – 1. தொழில் உரிமம்
b) வாஞ்சு குழு – 2. நேர்முக வரி
c) இராஜமன்னார் குழு – 3. மத்திய-மாநில உறவுகள்
d) சக்கரவர்த்தி குழு – 4. பண அமைப்பு<br...விடை: 1 2 3 4
2. ‘அங்காடிக் காலம்’ என்பதுவிடை: மிக மிக குறுகிய காலம்
3. ‘SARFAESI’ சட்டம் எந்த நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டது?விடை: வங்கிகள் வாராக்கடன்களை மீட்க
4. ‘பொருளியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
5. மத்திய புள்ளியியல் அமைப்பு முதன் முதலில் எப்பொழுது பொருளாதார கணக்கெடுப்பை நடத்தியது?விடை: 1977
6. வேலைப் பகுப்பு முறையை தனது “நாடுகளின் செல்வம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியவர்?விடை: ஆடம் ஸ்மித்
7. கீழ்க்கண்டவற்றைக் கவனி:
1. நிறுவன வரி (Corporation Tax)
2. சொத்து வரி (Wealth Tax)
3. சுங்க வரி (Customs Duty)
4. உற்பத்தி வரி (Excise Duty)
இவற்றுள் மறைமு...விடை: 3 மற்றும் 4
8. தவறானதைச் சுட்டிக் காட்டுக:விடை: நிலத்தின் அளிப்பு மாறக்கூடியது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions