Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சமண மதம் 23 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. 2. முதல் தீர்த்தங்கரர் ரிஷபர்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: சமண சமயம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது, 23 அல்ல; எனவே முதல் கூற்று தவறு. முதல் தீர்த்தங்கரர் ரிஷபர், 24-ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அங்கங்கள் எந்த மத நூல்கள்?விடை: சமண மதம்
  2. அறவோர் பள்ளி என்பது சமண துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூல் கூறுகிறது?விடை: மணிமேகலை
  3. ஜைனகாஞ்சி என்று அழைக்கப்படும் கிராமம் எது?விடை: திருப்பருத்திக்குன்றம்
  4. சமணர் மலை என்ற பெயரில் குன்று எங்கு காணப்படுகிறது?விடை: கீழக்குயில்குடி
  5. இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளமாக எந்த நூற்றாண்டு விளங்கியது?விடை: கிமு ஆறாம் நூற்றாண்டு
  6. ஆறாம் நூற்றாண்டில் புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம்?விடை: இவை அனைத்தும்
  7. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகாலமைப்பு போன்ற சான்றுகள் எங்கு கிடைத்தது?விடை: கீழடி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல். ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய வாழ்க்கையின் முற்பகுதி மற்றும் பிற்பகுத...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions