Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் ஒரு சமணர் ஆனார். அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: கலிங்கப் போருக்குப் பின் அசோகர் பௌத்தராக மாறினார்; சமணர் அல்லர், எனவே முதல் கூற்று தவறு. தம்மத்தின் பொருள் அவரது இரண்டாம் தூண் கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்த நகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
  2. அசோகர் எப்பகுதியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்?விடை: உஜ்ஜயினி
  3. தீபவம்சம், மகாவம்சம் என்ற இலக்கியங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தது?விடை: இலங்கை
  4. பிந்துசாரரை 'அமித்ரகாதா' (எதிரிகளை அழிப்பவர்) என்று அழைத்தவர்கள் யார்?விடை: கிரேக்கர்கள்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசோகர் கிமு 261இல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அசோகர் கலிங்கப் போரைப் பற்றி 13ஆவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.விடை: இரண்டும் சரி
  6. அசோகரின் தந்தை யார்?விடை: பிந்துசாரர்
  7. நாளந்தா யாருடைய காலத்தில் மிகப் புகழ்பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது?விடை: குப்தர்கள்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் 33. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டுகிறது.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions