Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

அசோகர் எப்பகுதியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்?

சரியான விடை: (A) உஜ்ஜயினி
விளக்கம்: பிந்துசாரர் தம் மகன் அசோகரை உஜ்ஜயினியின் ஆளுநராக நியமித்தார். உஜ்ஜயினி அவந்தி நாட்டின் முக்கிய நகரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் ஒரு சமணர் ஆனார். அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.விடை: 2 மட்டும் சரி
  2. பிந்துசாரரை 'அமித்ரகாதா' (எதிரிகளை அழிப்பவர்) என்று அழைத்தவர்கள் யார்?விடை: கிரேக்கர்கள்
  3. 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்த நகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
  4. அசோகரின் தந்தை யார்?விடை: பிந்துசாரர்
  5. தீபவம்சம், மகாவம்சம் என்ற இலக்கியங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தது?விடை: இலங்கை
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் 33. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டுகிறது.விடை: இரண்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசோகர் கிமு 261இல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அசோகர் கலிங்கப் போரைப் பற்றி 13ஆவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.விடை: இரண்டும் சரி
  8. தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: அசோகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions