Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பிந்துசாரரை 'அமித்ரகாதா' (எதிரிகளை அழிப்பவர்) என்று அழைத்தவர்கள் யார்?

சரியான விடை: (B) கிரேக்கர்கள்
விளக்கம்: கிரேக்கர்கள் பிந்துசாரரை அமித்ரகாதா (அமித்ரோகேட்ஸ்), அதாவது எதிரிகளை அழிப்பவர் என்று அழைத்தனர். இவர் சந்திரகுப்த மௌரியரின் மகன், அசோகரின் தந்தை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அசோகர் எப்பகுதியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்?விடை: உஜ்ஜயினி
  2. அசோகரின் தந்தை யார்?விடை: பிந்துசாரர்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் ஒரு சமணர் ஆனார். அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.விடை: 2 மட்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் 33. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டுகிறது.விடை: இரண்டும் சரி
  5. 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்த நகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
  6. தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: அசோகர்
  7. தீபவம்சம், மகாவம்சம் என்ற இலக்கியங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தது?விடை: இலங்கை
  8. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இன்று வரை ஒளிர்கிறார் என்று கூறியவர் யார்?விடை: ஹெச் ஜி வெல்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions