Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

தீபவம்சம், மகாவம்சம் என்ற இலக்கியங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தது?

சரியான விடை: (B) இலங்கை
விளக்கம்: தீபவம்சம், மகாவம்சம் ஆகியவை இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல்கள். அசோகர் மகிந்தரையும் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பியது பற்றிய செய்திகள் இவற்றில் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசோகர் கிமு 261இல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அசோகர் கலிங்கப் போரைப் பற்றி 13ஆவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.விடை: இரண்டும் சரி
  2. 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்த நகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
  3. நாளந்தா யாருடைய காலத்தில் மிகப் புகழ்பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது?விடை: குப்தர்கள்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் ஒரு சமணர் ஆனார். அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.விடை: 2 மட்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பத்ரபாகு எனும் பௌத்த துறவி சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்து சென்றார். சந்திரகுப்த மவுரியர் மகதத்தில் மௌரியப் பேரரசை நிறுவினார்.விடை: 2 மட்டும் சரி
  6. அசோகர் எப்பகுதியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்?விடை: உஜ்ஜயினி
  7. இரண்டாம் பவுத்த மாநாட்டை வைஷாலியில் கூட்டியவர் யார்?விடை: காலசோகா
  8. பிந்துசாரரை 'அமித்ரகாதா' (எதிரிகளை அழிப்பவர்) என்று அழைத்தவர்கள் யார்?விடை: கிரேக்கர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions