Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீர்வழிப் போக்குவரத்து மிக விரைவாக பயணம் செய்ய ஏற்றதாகும். தேசிய ஒற்றுமையில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: நீர்வழிப் போக்குவரத்து மலிவானது, ஆனால் மிக மெதுவானது; விரைவான பயணத்திற்கு ஏற்றது வான்வழி. நாட்டின் பல பகுதிகளை இணைப்பதால் ரயில் போக்குவரத்து தேசிய ஒற்றுமையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலை செய்ய கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை வழங்குவது அரசின...விடை: இரண்டும் சரி
  2. இந்தியாவிலேயே மிக உயரமான ஹெலிபேட் எங்கு உள்ளது?விடை: லடாக்
  3. சிறார் உதவி மைய எண் எது?விடை: 1098
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூமியில் அதிக நாள் வாழும் உயிரினம் மரங்கள். மூங்கில் மரங்கள் ஒரு நாளில் 90 சென்டிமீட்டர் அளவு வளரக்கூடியவை.விடை: இரண்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும். மதராஸ் மாகாணம் 1803 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.விடை: 1 மட்டும் சரி
  6. கீழ்க்கண்ட எங்கு தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் இல்லை?விடை: சேலம்
  7. கீழ்க்கண்ட இது குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலகின் முதல் அதிகாரபூர்வ விமான அஞ்சல் சேவை இந்தியாவில் 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2. இந்த முதல் விமான அஞ்சல் அலகாபாத்திலிருந்து நைனிக்கு யம...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions