Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சிறார் உதவி மைய எண் எது?

சரியான விடை: (A) 1098
விளக்கம்: சிக்கலில் உள்ள குழந்தைகளுக்கான இலவச சிறார் உதவி மைய (Childline) எண் 1098. அவசர உதவிக்கான பொது எண் 112, பெண்கள் உதவி எண் 1091.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும். மதராஸ் மாகாணம் 1803 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.விடை: 1 மட்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலை செய்ய கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை வழங்குவது அரசின...விடை: இரண்டும் சரி
  3. கீழ்க்கண்ட இது குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீர்வழிப் போக்குவரத்து மிக விரைவாக பயணம் செய்ய ஏற்றதாகும். தேசிய ஒற்றுமையில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.விடை: 2 மட்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு. இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டவை.விடை: இரண்டும் சரி
  6. இந்தியாவிலேயே மிக உயரமான ஹெலிபேட் எங்கு உள்ளது?விடை: லடாக்
  7. கீழ்க்கண்ட எந்த நாட்டின் நாணயத்தில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?விடை: இவை அனைத்தும்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூமியில் அதிக நாள் வாழும் உயிரினம் மரங்கள். மூங்கில் மரங்கள் ஒரு நாளில் 90 சென்டிமீட்டர் அளவு வளரக்கூடியவை.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions