வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலை செய்ய கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை வழங்குவது அரசின் கடமை.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: அரசியலமைப்பு பிரிவு 24 மற்றும் 2016 குழந்தைத் தொழிலாளர் சட்டம் 14 வயதுக்குட்பட்டோரை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்கின்றன. பிரிவு 21A 6 முதல் 14 வயது வரை இலவசக் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிறார் உதவி மைய எண் எது?விடை: 1098
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீர்வழிப் போக்குவரத்து மிக விரைவாக பயணம் செய்ய ஏற்றதாகும். தேசிய ஒற்றுமையில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும். மதராஸ் மாகாணம் 1803 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.விடை: 1 மட்டும் சரி
- இந்தியாவிலேயே மிக உயரமான ஹெலிபேட் எங்கு உள்ளது?விடை: லடாக்
- கீழ்க்கண்ட இது குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூமியில் அதிக நாள் வாழும் உயிரினம் மரங்கள். மூங்கில் மரங்கள் ஒரு நாளில் 90 சென்டிமீட்டர் அளவு வளரக்கூடியவை.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு. இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டவை.விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட எங்கு தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் இல்லை?விடை: சேலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
