Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது பொதுமொழி. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், பால், காலம் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் .

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: தனித்து ஒரு பொருளும் பிரிந்து வேறு பொருளும் தருவது பொதுமொழி; எடுத்துக்காட்டு: தாமரை, வேங்கை. செயலைக் குறித்து எண், இடம், பால், காலம் உணர்த்தாத பெயர் தொழிற்பெயர்; எடுத்துக்காட்டு: படித்தல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நாடுகள் பட்டியலில் இடம் பெறாத நாடு?விடை: பூட்டான்
  2. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்?விடை: மோனை
  3. இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரை உண்ணும் என்ற வரிகள் யாருடையவை?விடை: பாரதிதாசன்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நெட்டெழுத்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை. 2. சொல் திரிந்து அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை.விடை: இரண்டும் தவறு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி. சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை.விடை: இரண்டும் சரி
  6. கொழுந்தாடை என்பது யாது?விடை: கரும்பின் நுனிப்பகுதி
  7. செந்தமிழ் – பிரித்து எழுதுக?விடை: செம்மை + தமிழ்
  8. பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) குயில்பாட்டு (b) அதோ அந்தப் பறவை போல (c) உலகின் மிகச்சிறிய தவளை (d) ஒன்றே உலகம் — (1) ச. முகமது அலி (2) தனிநாயக அடிகள் (3) பாரதியார் (4) எஸ். ராமகி...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions