வினா விடை · பொதுத் தமிழ்
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்?
சரியான விடை: (A) மோனை
விளக்கம்: உந்தி, உணர்வெழுப்ப, உள்ளக் கனல் ஆகிய சீர்கள் 'உ' என்ற ஒரே எழுத்தில் தொடங்குவதால் இது மோனை நயம். சீரின் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது பொதுமொழி. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நெட்டெழுத்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை. 2. சொல் திரிந்து அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை.விடை: இரண்டும் தவறு
- இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நாடுகள் பட்டியலில் இடம் பெறாத நாடு?விடை: பூட்டான்
- கொழுந்தாடை என்பது யாது?விடை: கரும்பின் நுனிப்பகுதி
- இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரை உண்ணும் என்ற வரிகள் யாருடையவை?விடை: பாரதிதாசன்
- பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) குயில்பாட்டு (b) அதோ அந்தப் பறவை போல (c) உலகின் மிகச்சிறிய தவளை (d) ஒன்றே உலகம் — (1) ச. முகமது அலி (2) தனிநாயக அடிகள் (3) பாரதியார் (4) எஸ். ராமகி...விடை: 3 1 4 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி. சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை.விடை: இரண்டும் சரி
- தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?விடை: ஐம்பெருங்காப்பியங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
