Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உலகின் 90% அரிசி ஆசியாவின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக வெள்ளை அரிசியைவிட பழுப்பு நிற அரிசி உடலுக்கு ஆரோக்கியம் குறைந்தது.

சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: உலக அரிசி உற்பத்தியில் சுமார் 90 விழுக்காடு ஆசியாவில் விளைகிறது. தவிடு நீக்கப்படாத பழுப்பு அரிசியில் நார்ச்சத்தும் சத்துகளும் அதிகம்; எனவே அது வெள்ளை அரிசியைவிட உடலுக்கு நல்லது, இரண்டாம் கூற்று தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவிலேயே ஒவ்வொரு நாளும் அதிக அளவில் திடக்கழிவுகளை வெளியேற்றும் நகரம் எது?விடை: டெல்லி
  2. கீழ்க்கண்டவற்றுள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள் எவை?விடை: இவை அனைத்தும்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பழங்கால மனிதன் குவார்ட்சைட் என்னும் ஒருவகை கல்லைக் கொண்டு கருவிகள் மற்றும் ஆயுதங்களை தயாரித்தான். சிக்கிமுக்கி கற்கள் எனப்படும் ஒருவகை கல்லைக் கொ...விடை: இரண்டும் சரி
  4. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?விடை: அரிஸ்டாட்டில்
  5. ஒளிச்சிதறல் பற்றிய ஆய்விற்காக 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர்?விடை: சர் சி வி ராமன்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காலநிலை என்ற சொல் கிளைமா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உலக வானிலை நாள் மார்ச் 23 அனுசரிக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. வெப்பம் என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் மொத்த ஆற்றலைக் குறிக்கிறது. 2. வெப்பநிலை என்பது ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக...விடை: இரண்டும் சரி
  8. அனைத்து முக்கிய வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நிகழ்கின்றன?விடை: ட்ரோபோஸ்பியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions