Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தலைநகரில் நீதிமன்றம் மன்றங்கள் என்றழைக்கப்பட்டது. கிராமங்களில் நீதிமன்றம் அவை என்று இருந்தது.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: சங்க காலத்தில் தலைநகரில் இருந்த நீதிமன்றம் அவை என்றும், கிராமங்களில் நீதி வழங்கிய இடம் மன்றம் என்றும் அழைக்கப்பட்டன. கூற்றுகள் தலைகீழாக உள்ளதால் இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழகத்தில் யாருடைய காலத்தில் பௌத்த மதமும் சமண மதமும் முக்கியத்துவம் பெற்றது?விடை: களப்பிரர்கள்
  2. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர மன்னன் யார்?விடை: சேரல் இரும்பொறை
  3. சங்ககாலத் தமிழகத்தின் வடக்கு எல்லை எது?விடை: வேங்கடம்
  4. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல் எது?விடை: பதிற்றுப்பத்து
  5. தமிழ் மொழியானது லத்தின் மொழி அளவிற்கு பழமையானது என்று கூறியவர் யார்?விடை: ஜார்ஜ் எல் ஹார்ட்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககால அரசனின் படைத்தலைவர் தானைத் தலைவன் என அழைக்கப்பட்டார். ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் படை கொட்டில் என அழைக்கப்பட்டது.விடை: இரண்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கிய நூலாகும். தொல்காப்பியம் சங்க கால தமிழ் மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர்தரத்தை சுட்டிக்காட்டுகிறது.விடை: 2 மட்டும் சரி
  8. சீவகசிந்தாமணி குண்டலகேசி போன்ற நூல்கள் யாருடைய காலத்தில் எழுதப்பட்டது?விடை: களப்பிரர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions