வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
“மொட்டு” மலருடன் தொடர்புடையது எனில் அதேபோல் “விதை” எதனுடன் தொடர்புடையது?
சரியான விடை: (D) தாவரம்
விளக்கம்: மொட்டு வளர்ந்து மலராக மாறுவதுபோல் விதை முளைத்து தாவரமாக வளர்கிறது. இது வளர்ச்சி நிலையை அடிப்படையாகக் கொண்ட ஒப்புமை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ரூபாய்” இந்தியாவுடன் தொடர்புடையது எனில் “யென்” (Yen) எதனுடன் தொடர்புடையது?விடை: ஜப்பான்
- மாறுபட்ட ஒன்றைத் தேர்கவிடை: மஞ்சள்
- சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: NUMBER : UNBMRE :: GHOST : ?விடை: HGSOT
- ஒரு சங்கேத மொழியில் FORGE என்பது FPTJI என்று குறிக்கப்படுகிறது எனில் CULPRIT எவ்வாறு குறிக்கப்படும்?விடை: CVNSVNZ
- சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: ABC : ZYX :: CBA : ?விடை: XYZ
- ஒரு ரகசிய மொழியில் வீடு என்பது கதவு என்றும், கதவு என்பது படுக்கை என்றும், படுக்கை என்பது கட்டில் என்றும் அழைக்கப்படுகிறது எனில் ஒருவன் எதில் வசிப்பான்?விடை: கதவு
- சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: CVUB : BUVC :: QJOI : ?விடை: IOJQ
- ஒரு பேருந்து 20 கி.மீ தெற்கு நோக்கிச் சென்று, பின்பு வலதுபுறமாகத் திரும்பி 30 கி.மீ செல்கிறது. அடுத்து இடதுபுறமாகத் திரும்பி 20 கி.மீ செல்கிறது. பின்பு இடதுபுறமாகத் திரும்பி 30 கி....விடை: 40 கி.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
