வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சதி ஒழிப்புக்காகப் போராடிய சமூகச் சீர்திருத்தவாதி
சரியான விடை: (D) இராஜா ராம்மோகன் ராய்
விளக்கம்: இராஜா ராம்மோகன் ராய் உடன்கட்டை (சதி) வழக்கத்தை ஒழிக்கப் போராடினார்; அதன் விளைவாக 1829-ல் வில்லியம் பெண்டிங் பிரபு சதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தார். ராய் 1828-ல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Who was known as the ‘Lion of Punjab’விடை: Lala Lajpat Rai
- The social reformer who campaigned for the abolition of ‘Sati’ wasவிடை: Raja Ram Mohan Roy
- ‘பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்பட்டவர்விடை: லாலா லஜபதி ராய்
- ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுச் சங்கம்’ உருவாக்கப்பட்ட ஆண்டு / In which year was the Hindustan Socialist Republican Association formed?விடை: 1928
- ‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டு / The ‘Rowlatt Act’ was passed inவிடை: 1919
- 1857 புரட்சி தொடங்கிய இடம் <br />The Revolt of 1857 started fromவிடை: மீரட் / Meerut
- “Give me blood, and I will give you freedom” are the words ofவிடை: S.C. Bose
- ‘பார்வார்டு பிளாக் கட்சியை’ தொடங்கியவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
