வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டு / The ‘Rowlatt Act’ was passed in
சரியான விடை: (D) 1919
விளக்கம்: ரௌலட் சட்டம் 1919 மார்ச்சில் இயற்றப்பட்டது; விசாரணையின்றி எவரையும் சிறையில் அடைக்க அது அனுமதித்தது. இதனை எதிர்த்த போராட்டங்களின் தொடர்ச்சியாக 1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “Give me blood, and I will give you freedom” are the words ofவிடை: S.C. Bose
- ‘பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்பட்டவர்விடை: லாலா லஜபதி ராய்
- “உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்; நான் சுதந்திரத்தைத் தருகிறேன்” என்று கூறியவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
- Who was known as the ‘Lion of Punjab’விடை: Lala Lajpat Rai
- The author of National Song “ Vande Mataram”விடை: Bankim Chandra Chatterjee
- சதி ஒழிப்புக்காகப் போராடிய சமூகச் சீர்திருத்தவாதிவிடை: இராஜா ராம்மோகன் ராய்
- தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றியவர்விடை: பங்கிம் சந்திர சட்டர்ஜி
- The social reformer who campaigned for the abolition of ‘Sati’ wasவிடை: Raja Ram Mohan Roy
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
