Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

Who was known as the ‘Lion of Punjab’

சரியான விடை: (C) Lala Lajpat Rai
விளக்கம்: லாலா லஜபதி ராய் ‘பஞ்சாப் கேசரி’ (பஞ்சாப் சிங்கம்) என அழைக்கப்பட்டார். 1928-ல் சைமன் குழுவுக்கு எதிரான லாகூர் போராட்டத்தில் தடியடியால் காயமுற்று அவர் உயிரிழந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்பட்டவர்விடை: லாலா லஜபதி ராய்
  2. சதி ஒழிப்புக்காகப் போராடிய சமூகச் சீர்திருத்தவாதிவிடை: இராஜா ராம்மோகன் ராய்
  3. ‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டு / The ‘Rowlatt Act’ was passed inவிடை: 1919
  4. The social reformer who campaigned for the abolition of ‘Sati’ wasவிடை: Raja Ram Mohan Roy
  5. “Give me blood, and I will give you freedom” are the words ofவிடை: S.C. Bose
  6. ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுச் சங்கம்’ உருவாக்கப்பட்ட ஆண்டு / In which year was the Hindustan Socialist Republican Association formed?விடை: 1928
  7. “உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்; நான் சுதந்திரத்தைத் தருகிறேன்” என்று கூறியவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
  8. 1857 புரட்சி தொடங்கிய இடம் <br />The Revolt of 1857 started fromவிடை: மீரட் / Meerut
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions