வினா விடை · பொதுத் தமிழ்
சீவகனின் தாய் பெயர் என்ன?
சரியான விடை: (D) விசயை
விளக்கம்: சீவகசிந்தாமணியின் தலைவன் சீவகனின் தாய் விசயை, தந்தை சச்சந்தன். திருத்தக்கதேவர் இயற்றிய இக்காப்பியம் மணநூல் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புதுமைப்பித்தனால் "சிறுகதையின் திருமூலர்" என்று பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
- பின்வருவனவற்றுள் பதினோராம் திருமுறையைப் பாடியோர் பட்டியலில் இடம்பெறாததுவிடை: சிவஞான சித்தியார்
- "போர்க்குறிக் காயமே புகழின் காயம்" என்று கூறியவர்விடை: மனோன்மணீயம் சுந்தரனார்
- மரபுவழிச் செய்திகளின்படி 'தலைச்சங்கம்' நிகழ்ந்த இடம்விடை: கடல்கொண்ட தென்மதுரை
- 'பாடாண்திணை' என்பதைச் சரியாகப் பிரித்து எழுதுகவிடை: பாடு + ஆண் + திணை
- 'நவீன கம்பர்' என்று அழைக்கப்பட்டவர்விடை: மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- பிழையற்ற தொடரைக் காண்கவிடை: நேற்று அடைமழை பெய்தது
- 'குழந்தை இலக்கியத்தின் முன்னோடி' என்று அழைக்கப்படுபவர்விடை: அழ. வள்ளியப்பா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
