Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுவழிச் செய்திகளின்படி 'தலைச்சங்கம்' நிகழ்ந்த இடம்

சரியான விடை: (B) கடல்கொண்ட தென்மதுரை
விளக்கம்: இறையனார் அகப்பொருள் உரையின்படி தலைச்சங்கம் கடல்கொண்ட தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் இன்றைய மதுரையிலும் நடைபெற்றன. இம்மூன்று சங்கச் செய்திகளும் மரபுவழிக் கூற்றுகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் பதினோராம் திருமுறையைப் பாடியோர் பட்டியலில் இடம்பெறாததுவிடை: சிவஞான சித்தியார்
  2. 'நவீன கம்பர்' என்று அழைக்கப்பட்டவர்விடை: மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  3. சீவகனின் தாய் பெயர் என்ன?விடை: விசயை
  4. 'குழந்தை இலக்கியத்தின் முன்னோடி' என்று அழைக்கப்படுபவர்விடை: அழ. வள்ளியப்பா
  5. புதுமைப்பித்தனால் "சிறுகதையின் திருமூலர்" என்று பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
  6. "எழுமின், விழிமின்" என்று இளைஞர்களை அழைத்தவர்விடை: விவேகானந்தர்
  7. "போர்க்குறிக் காயமே புகழின் காயம்" என்று கூறியவர்விடை: மனோன்மணீயம் சுந்தரனார்
  8. பெரியபுராணத்தில் கூறப்படும் தனியடியார், தொகையடியார் உள்ளிட்ட மொத்தச் சிவனடியார்களின் எண்ணிக்கைவிடை: 72
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions