வினா விடை · TET – தமிழ்
பதினெண்மேல்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் காணப்படுகின்றன?
சரியான விடை: (A) 18
விளக்கம்: பதினெண்மேல்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை (8), பத்துப்பாட்டு (10) என மொத்தம் 18 நூல்கள். இவை சங்க இலக்கியங்கள் எனப்படுகின்றன; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் 18.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று அழைக்கப்பட்டவர்விடை: பாரதியார்
- தமிழச்சியின் கத்தி - இந்நூலை எழுதியவர்விடை: பாரதிதாசன்
- பிள்ளைத்தமிழில் பருவங்கள் எத்தனை?விடை: 10
- கம்பரை ஆதரித்த வள்ளல்விடை: சடையப்ப வள்ளல்
- கலம்பகத்தில் எத்தனை உறுப்புகள் காணப்படும்?விடை: 18
- தாயுமானவர் சார்ந்திருந்த சமயம்விடை: சைவம்
- சீவகசிந்தாமணியின் வேறு பெயர் என்ன?விடை: மணநூல்
- ஒட்டக்கூத்தர் உலா பாடிய சோழ மன்னர்(கள்)விடை: இம்மூவரும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
