Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருஞானசம்பந்தருக்குத் ‘திராவிட சிசு’ எனப் பெயரிட்டவர்

சரியான விடை: (A) ஆதிசங்கரர்
விளக்கம்: ஆதிசங்கரர் தமது சௌந்தர்யலகரியில் திருஞானசம்பந்தரைத் ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டார். சம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாக உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழி பெற்ற நூல்விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
2. பொருத்துக:
a) கலம் – 1) காற்று
b) களம் – 2) வலிமை
c) வலி – 3) கப்பல்
d) வளி – 4) இடம்
(a b c d)விடை: 3 4 2 1
3. ‘போ’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: போக்கு
4. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
5. பகுபத உறுப்பிலக்கணம் காண்க: ‘வாழ்த்துவம்’விடை: வாழ்த்து+வ்+அம்
6. ‘கட’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: கடத்தல்
7. ‘இரண்டாம் வேற்றுமைத் தொகை’ இலக்கணக் குறிப்புக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கரைகண்ட
8. ‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல்விடை: நேமிநாதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions