வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு. இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டவை.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு. அதன் அசல் பிரதி பிரேம் பிஹாரி நாராயண் ரைசாதாவால் ஆங்கிலத்தில் கையால் அழகுற எழுதப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எந்த நாட்டின் நாணயத்தில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?விடை: இவை அனைத்தும்
- கீழ்க்கண்ட இது குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மியான்மரில் உள்ள பாகங் என்ற நகரத்தில் 13 நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. சேர நாட்டை சேர்ந்த குலசேகர நம்பி என்ற வண...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும். மதராஸ் மாகாணம் 1803 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.விடை: 1 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எந்த மாவட்டம் அதிகமான மாவட்டங்களுடன் எல்லையை பகிர்ந்து உள்ளது?விடை: திருச்சி
- சிறார் உதவி மைய எண் எது?விடை: 1098
- கீழ்க்கண்ட எந்த மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்படவில்லை?விடை: மயிலாடுதுறை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலை செய்ய கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை வழங்குவது அரசின...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
